You can edit almost every page by Creating an account. Otherwise, see the FAQ.

Gokul Kumar

From EverybodyWiki Bios & Wiki

Script error: No such module "Draft topics". Script error: No such module "AfC topic".


Name: கோகுல் குமார்

About :

கோகுல் குமார்( Gokul kumar) பிறப்பு - 17 நவம்பர் 1988 தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தின் கிழக்கே அமைந்துள்ள ஏனாத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இன்ஜினியரிங் படிப்பை முடித்து அவர் கதை மற்றும் கவிதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.

தந்தை குமார் தாயார் பச்சையம்மாள்.

இவர் இரண்டு கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார்..

1) நெஞ்சொடு கிளத்தல் என்ற முதல் கவிதை தொகுப்பு ஏலே பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.

2) அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என்ற கவிதை தொகுப்பு ரைட்டர்ஸ் கார்னர் பதிப்பகம் மூலமாக வெளியாகியுள்ளது. thumb

References[edit]


This article "Gokul Kumar" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:Gokul Kumar. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.