Viswanathan Iyer
From EverybodyWiki Bios & Wiki
| Viswanathan Iyer | |
|---|---|
| Native name | Viswanathan |
| Born | Sivaganga, Tamilnadu, India |
| 🏡 Residence | Chennai |
| 🏳️ Nationality | Indian |
| Other names | Visu Iyer |
| 🏫 Education | Post Graduate |
| 🎓 Alma mater | Graduate from University of Madras and PG from University of Mysore |
| 💼 Occupation | |
| Height | Normal BMI |
விசு அய்யர் தமிழ்நாட்டில் உள்ள வீரம் செறிந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க சிவகங்கை சீமையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என இந்துக்களால் கொண்டாடப்படும் கண்ணன் பிறந்த நாளில், உலக எழுத்தறிவு தினமாக இப்போது இந்தியாவில் கொண்டாடப்படும் தினத்தில் தோன்றியவர்.

கல்வி:
- இராமநாதபுரம் ராஜா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி,
- சென்னை கெல்லட் மேனிலைப் பள்ளியில் வளர்ந்து,
- சென்னை பல்கலை கழகத்தில் வணிகவியல் இளங்கலை பட்டமும்
- மைசூர் பல்கலைக் கழகத்தில் வரி சட்டத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
தன் கையில் உள்ள சூல குறியை வைத்து அதன் தொடர்பாக ஆய்வு செய்து "கைரேகை கலைஞன்" என்ற பாராட்டை பெற்றவர்.
பணி:
- தமிழ், ஆங்கிலம், இந்தி என மும் மொழி அறிந்த சோதிடர்.
- வரி ஆலோசகர்
- ஆசிரியர்
- நூல் ஆசிரியர்
- ஊடக படைப்பாளி
- பன்முக திறமையாளர்
பாராட்டும், பட்டமும்:
| விருது | ஆண்டு | நடத்துபவர் |
| நினைவு திறன் | 1984 | competition success review |
| அதிவேக தட்டசு | 1986 | கோத்ரேஜ் நிறுவனம் |
| சித்தாந்த ரத்னா | 2000 | திருவாவடுதுறை ஆதினம் |
| மலையேற்றம் | 2010 | Kuman Vikas Mandal |
புத்தக படைப்புகள்:
| நூலின் பெயர் | ஆண்டு | அட்டை |
|---|---|---|
| பலன் தரும் பரிகாரங்கள் பாகம் 1 | 1999 | |
| பலன் தரும் பரிகாரங்கள் பாகம் 2 | 1999 | |
| அருள் தரும் அமாவாசை வழிபாடு | 2000 | |
| பாரதியின் பார்வையில் பக்தி | 1994 | |
| கிறுக்கல் - 1 | 2001 | |
| திருமுறைகளில் ஆய்வு சிந்தனை | 1994 | |
| கிறுக்கல் - 2 | 2001 | |
| தெரிந்து கொள்வோம் | 2023 | ![]() |
| காரகத்துவம் | 1998 | |
| வெளிச்சத்திற்கு வாங்க 1 | 2022 | |
| வெளிச்சத்திற்கு வாங்க 2 | 2023 | |
| வெளிச்சத்திற்கு வாங்க 3 | 2023 | |
| நஞ்சு அல்ல அமுது | 2022 | |
| வறுமை நீங்கி வளமை பெற ... | 2022 | |
| நலம் தரும் திருத்தலம் 1 | 2023 | |
| புவி சொல்லும் கவி | 2023 | |
| நலம் தரும் திருத்தலம் 2 | 2023 | |
| ஒதுக்கப்பட உயிரினமா நாங்கள் | 2023 | |
| வேலணை காட்டும் வேதம் | 2023 | |
| முதுமையே வா | 2024 | |
| இனிமை தருமா முதுமை | 2025 | |
| Invincible Gift | 2025 | |
| கங்கை சொல்லும் பாடம் | 2025 | |
| திருவருட்பயன் | ||
| மூதுரை | ||
| நல்வழி | ||
| அளவிட முடியாத அடியார் பெருமை | ||
| திருமுறைத் திருத்தலங்கள் |
பிற இணைப்புகள்:
- களம்பூர் கோவிந்தசாமி அறக்கட்டளை நடத்திய திருமுறை மாநாட்டில் ஆய்வு கட்டுரை பதிவு செய்தது
- பால சோதிடம் வார இதழில் தொடர் கட்டுரைகள்
- தமிழ் வார பத்திரிகைகளில் கட்டுரைகள்
- எண்ணற்ற வானொலி நிகழ்ச்சிகள்.
- அரிமா சங்கம், சுழற்சங்கம், அறிதுயில் சங்கம் மற்றும் குடும்ப நற்பணி மன்றங்களில் உரை நிகழ்த்தியது
- https://www.amazon.in/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-Visu-ebook/dp/B089XSM6J5/ref=sr_1_1?crid=3UK1AWEI6EU20&keywords=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&qid=1664615439&sprefix=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%2Caps%2C502&sr=8-
- https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-Visu-ebook/dp/B09R4MYTS6/ref=sr_1_1?crid=3LVRNN3FFHINC&keywords=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&qid=1664615475&sprefix=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%2Caps%2C456&sr=8-1
- https://www.amazon.in/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-Tamil-Visu-ebook/dp/B0BG68P8D3/ref=sr_1_1?keywords=visu+iyer&qid=1664615517&sprefix=visu+iyer%2Caps%2C304&sr=8-1















