A. Angayarkanni
Script error: No such module "AfC submission catcheck".
தமிழகத்தில் மிக இளம் வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2006ஆம் ஆண்டில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின்னர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சில ஆண்டுகள் செயல்பட்டார். 2020ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதற்கேற்ப தி.மு.கவிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரித்தனர். அப்போது அவற்றிற்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்த தி.மு.க தலைமைக் கழகம், இவரை தி.மு.க மகளிரணி துணைச் செயலாளராக நியமித்தது.
References[edit]
This article "A. Angayarkanni" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:A. Angayarkanni. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.